Sunday, January 3, 2010

ராகவன் மற்றும் ஐயருக்கு காடடானின் பின்னுட்டம்

ராகவன். நீங்கள் சொல்வதற்கும் கருணாநிதி சொன்தற்கும் 6 வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.. அது சரி… புலிகளால் கொல்லாமல் தப்பித்த டக்ளஸ் தேவனந்தாவோ மீதியாருமொ என் இன்னும் ஈழத்திற்காக ஒரு மயிரைக்கூட சிரைக்க வில்லை.. நீங்கள் புலிகள் மீது சொல்லும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சரியாகவே இருக்கட்டும்.. இதுவரை காலமும் எங்கிருந்தீர்கள்…. ஐயருடன் பூசையில் ஈடுபட்டிர்களா? இல்லை….? எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை… புலிகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் யாரும் இந்தியாவை குற்றம் சாட்டுவதில்லை. அவர்கள் சாட்டும் குற்றச்சாட்டுக்க்ள வித்தியாசப்படுவதில்லை.. ஒரே மாதிரியானவை… உங்கள் எஜமமார்களை திருந்தசொல்லுங்கள். ஒரே மாதிரி வாலாட்டினாலும் வித்தியாசமாக குலைக்க கற்றுக்கொள்ளுங்கள்.. விடுதலைப்புலிகளுக்கு எதிராக கிளர்ந்ததெளுங்த உங்களுக்கு அவர்களைவிட 1000 அநியாயம் செய்த இந்தியாவிற்க எதிராகவே அல்லது உங்களைமாதி வாலாட்டி குலைக்காமல் தமிழ் மக்களை கடித்துகுதறிக்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசுக்காக உங்கள் குரல் ஒர வர்த்தையேதும் உதிர்காதது ஏன்??
மீண்டும் அண்மையில் நான் ரசித்த ஒரு ஆசிரியபந்தி…
/////……எங்கட மொழியில் சொன்னா அண்ணன் இப்ப திண்ணையில இல்லை. சும்மா கிடக்கிற அந்தத் திண்ணையில் இப்ப எல்லோரும் கூடிப்பேசுகினம். கூட்டங்கள் போடுகினம். அயலில மாநாடு வச்சு ஒரு பகுதி தன்ர உலகத் தலைமையை உறுதி செய்ய முயலுது. இன்னொரு பக்கத்தில் எல்லாத் தலையளையும் ஒண்டாக்கி யாரோ மிளகாய் அரைக்கினம். என்னத்தைச் சொன்னாலும் உரியவன் இல்லையெண்டால் எல்லாம் ஒரு முழம் கட்டைதான்……///

வெளிநாடுகளில் கொடி பிடித்து மக்களுக்காக ஆர்பாட்டம் செய்யும் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு கத்துகிறார்கள் என்று சொல்லும் யாரும் உங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதி்ல்லை…

ஆனால் என்னதான் உங்கள் மனது கல்லாயிருந்தாலும் மனச்சாட்சி என்று உங்களுக்கு இருந்ததால்… இந்த கேள்வி ஐயரையும் உங்களையம் ஒரு கணம் யோசிக்க வைக்கும்…
வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல உங்கள் பதிவுகளில் நீ்ங்கள் பிளைப்பதற்காக எழுதப்படும் ஒருவர் இன்றுவரை ஏன் உங்களைப்பற்றி ஒரு வரியேனும் குற்றம் சாட்டவில்லை….
அவர் மாவீரன் மட்டுமல்ல.. நல்ல மனிதர் கூட.. அதனால் தான் அவர் ஈழத்தை இந்தியாவிற்கு எதிராக அண்டைநாடுகளுக்கு விற்ற வில்லை. அப்படி நடந்திருநதால் அவர் வெற்றிபெற்றிருப்பார். அவர் அப்படி செய்ய மாட்டார் என்று அவரை நன்றாக அறிந்ததிருநதவர்க்ள. இந்திய ஆளும் அதிகார வர்க்கம்.
மீண்டும் ஒரு பழைய பல்லவி..
நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன..