http://ivanpakkam.blogspot.com/2008/12/blog-post_26.html
இந்தியா ருடே வெளியிடடிருக்கும் விடியோ எப்பவோ வெளிவந்தது..
சிங்கள இராணுவம் பேசுவது தமிழ்ல் மொழிபெயர்ப்புடன் மேல் உள்ள தளத்தில் உள்ளது.
டிசம்பர் 26ம் திகதி வெளிவந்த இந்த பதிவு உண்மையா..
இந்த செய்தியை புதிய சாட்சி என்று மற்றதளங்களில் இருந்து வெளிவிடும் செய்திகளை பிரதி செய்து வெளியிடும் தளங்கள் செய்யும் கூத்தை என்ன சொல்்வது.
சிங்கள அரசின் ஊதுகுழலாக செயற்படும் இந்த ராம் பத்திரிகை குழுமம் இந்த வீடியோவை "புதிதாக" வெளியிட்டதன் மர்மம் என்ன?
எனியாவது copy paste செய்யும் ஈழ ஆதரவு ? தளங்கள் புத்திசாலித்தனமாக செய்படட்டும்..
Tuesday, January 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
இந்த காணொளியை போட்டு சம்மாதிக்கும் ஒவருருக்கு இந்தியாவில் இருந்து ஒரு பதிலடி
ReplyDeleteதுரோகி ரயாகரா சிங்கள பேரினவாதம் தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்குஉட்படுத� ��துவதை கண்டு நீ பொங்கி எழுதுவதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது புலிகளை எதிர்த்து எழுதுவதன் மூலம் நீ மறைமுகமாகவும் நேரடியாகவும் சிங்கள பேரினவாத செயல்களுக்கு ஆதரவாக இருக்கிறாய் என்பது உன் வாசகர்கள் எல்லோருக்கும் தெரியும் .புலிகளின் மேல் உள்ள உன் தனிப்பட்ட வெறுப்புகளை சிங்களவனை ஆதரிப்பதன் மூலம் பழி தீர்த்து கொள்கிறாய்.தமிழ் பெண்களை போர் நடைபெற்று கொண்டிருக்கும் காலத்தில் சிங்கள ராணுவம் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் பகுதியில் தமிழ் பெண்களை கொடுரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளக்கபடுகிரர்கள் என்று புலிகள் இவ்வுலகை பார்த்து உரக்க தங்கள் உயிர் போகும் வரை கதறினர்களே. அன்று பொய் உரைகிறர்கள் என்று கூறி புலிகளை எதிர்த்து, சிங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக, இன்று வரை செயல்பட்டு கொண்டிருக்கும் உங்களை போன்ற துரோகிகள், இன்று வருத்தபடுவதை போல் நடிப்பதை கண்டு சிரிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். ஒன்றை நன்றாக புரிந்து கொள் தன் மக்களுக்காக தங்கள் உயிரை கொடுத்தவர்கள் கொடுக்க போகிறவர்கள் புலிகள் அமைப்பை செர்ந்தவர்கலகத்தன் இருப்பார்கள் அது ஜனநாயக போராட்டமானாலும், ராணுவ போராட்டமானாலும் எந்த வழி முறையாக இருந்தாலும் சரி. உங்களை போன்ற துரோகிகள் இந்த ஒளி படங்களை வைத்து வியாபாரம் செய்து பணம் பண்ண பார்பிர்களே தவிர வேறு எதுவும் செய்ய போவதில்லை உன் இணைய தளத்தில் நான்காவது முறையாக இதை வெளியிட்டு உன் இணைய தளத்தை பிரபலபடுத்த முயற்சிக்கிறாய் உன் ஒளி படங்களை கண்டு வாய்ப்பு கெடைக்கும்போது நாங்கள கொதித்து சிங்கள மக்களை அல்ல சிங்கள ராணுவத்தை கொன்றாலும் உடனே புலி பாசிசம் என்று எங்களை குறை சொல்வீர்கள் நீங்களும் போராடாமல் போராடும் எங்களை குறை சொல்லி சிங்களத்தின் வெற்றிக்கு வழி வகுத்து கொண்டிருக்கும் உங்கள் இன உணர்வுக்கு எங்களின் வணக்கம் பிறக்கும் குழந்தைக்கும் தமிழன் நம் எதிரி என்று சொல்லி வளர்கிறான் சிங்களவன் ஆனால் உன்னை போன்றவர்கள் சிங்கள ராணுவத்தை கொல்லும் தமிழனே தமிழனுக்கு எதிரி என்று சொல்லி கொண்டு இருக்கிறிர்கள் வாழ்க உங்கள் இன உணர்வு
தமிழ் நாட்டிலிருந்து
தமிழ் தேவன் (நாம் தமிழர் )