Wednesday, February 11, 2009

கருணாநிதிக்கு மெட்ராஸ் தமிழன் லெட்டர்

என்ன நீங்க. எங்க தலைவர் கருணா ஈழத்தமிழருக்காக பாடுபடவில்லையா? எத்தினை கவிதை எழுதியிருப்பார். சும்மா சொல்லவேண்டாம். ஈழத்தமிழருக்காக தீக்குளித்தவர்களை அரசியல் பன்ன வேண்டாம் தன் பதவிக்கு ஆபத்து என்று சொன்னாரு. ஏன்ன அவர் பதவியில் இருநத்தால் தான் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவாரு. கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டார். வக்கீகளுக்கு அடி போட்டார். இதல்லாம் விட பிரணாப் இவரு சொன்னவுடன் 2 மாதம் பின்னாடிஇலங்கை போகவில்லையா? எங்க தலையும் கண்கலங்குதறது. கண்ணாடி போடுற படியா தெரியாது. ..... சரி சரி ஸ்பெக்ரம் ஊழல மறைக்க காங்கிரஸ் என்ன சொன்னாலும் செய்வாருங்க எங்க தல. சும்மா எங்க தலய சீண்டி விடாதீங்க. பாவம் இப்ப தான் அவருக்கு இல்லதா இடத்தில எல்லாம் ஒப்பிரேசன் செய்றாங்களாம். அதங்க முதுகெலும்பில்லாம் செய்றாங்களாம். பாவங்க. சேர்த்த 80,000 கோடி சொத்து வீணாகிவிடபோகுது. போகிற வயசில தமிழின தலைவராவது மயிராவது. காசுதாங்க முக்ககியம். ஈழத்தமிழர் பாவங்க. அது என்ன பண்ணுறது. ரஜனி தலயே சொல்லிராரு அனுமர்தான் தான் காரணம என்டு. பிறகு எததுகுங்க நாங்க இன்னும் குரங்குகள போக சொல்லவேணும். பாத்திங்களா நாங்க என்ன சொல்லியும் போகாத பிரணாப் தீடிரெண்டு குரங்கு மாதரி இலங்க போயி 5 மணி நேரத்தில எல்லாம் பேசி 48 மணிநேர போர்நிறுத்தமும் வங்கிவந்திடாரு. என்னா ஸ்பீடு. இதுதாங்க இந்தியா. ஆனா ஒன்னு ம்டும் புரியுவே மாட்டேங்குது. உடனே போயி'ருந்தா எததின தமிழர் காப்பாதுபட்டிருப்பாரு. இந்த இழபு பிடித்த கிழவன் மனசில இது ஏன் தோனல? பாவம் வயசாயிடிச்சுல்ல. அதுவும் இராமசச்திரவில் படுதுகிட்டு மீட்டிங் அஞ்சலி எல்லாாம் செய்றாறாம். இத யோசிக்க முடியல... மத்தது இலங்க மந்திரி சொல்லியிருக்காராம் அது போர்நிறுததமே இல்ல. ஒரு கெடு தான் விதிசிருக்காங்களர்ம. பாவம் பிரணாப்பும் கருநாநிதியும் அன்பழகனும். இவங்களுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியாது என்று நினச்சனேன். இந்த பாழளாப்பான டிவிலவேற காட்டினாங்க. அப்பவே நினசன் நம்ம தாய்நாடு இந்தியா சொல்படி கேக்கிற ஆடுற இலங்க அரசாங்கம் இப்படி முட்டாள்தனமாக 3 லட்சம் பேர் வெளியேற சாதா 2 நாள் டைம் குடுப்பாங்களா? எத்தினி நாள் ஆகும்.அவங்க கெடுதான் குடுத்திருக்காங்க. வரவர அரசியல்ல இருக்கறவங்க கேனயங்களாகிடாங்க. என்ன பன்னுறது. கருனாநிதிக்கும் வயசாயிடுச்சு. அன்பழகனுக்கும் வயசாயிடிச்சு. பிரணாப் பாவம். தாவி தாவி போய்வந்த்வரு. சரியா கேட்டுருக்க மாடட்டார். கும்பலா டெல்லிக்கு போய்வந்தீங்களே. என்ன சாமி ஆனது. நீக்க மனித சங்கிலி வச்சுத்தான் பிரணாப் வந்தாராமே. எனுக்க அவரு வந்தாரு. நீங்க ஏன் சாமி போர்நிறுத்தம் பத்தி எதுவுமே பேசல. அது செர்லத்தான் அவரு அங்கயிருந்தது வந்தாரா? என்னவோ போங்க. சாகிற வயசாச்சு. சாகும் போது நீங்க தமிழின தலைவரா போவிங்க என நானும் நினேச்சன். என்ன பண்னுறது. நீங்க விரல குத்தி திராவிட கழகம் கொடிய டிசைன் பன்னிங்களாம். அப்பா சொல்லுவாரு. பறவாயில்ல அத நம்பித்தான் நானும் தமிழுக்காக நீங்க என்னவும் பண்ணுவிங்க என்னு நம்பித்தான் ஒட்டுபோட்டேன். இப்ப என் கவல எல்லாம் நிங்க போர்நிறுத்தம் பத்தி கதைக்காம (என்ன பண்ண. ஈழத்து தமிழ் அழகு என்னு நீங்க தான் சொன்னிங்க. அப்வாவது உங்களுக்கு சொரண வருதா என்டு பாத்தேன்) தமிழனுக்கு இப்படி ஒருதுரோகம் செச்சு உங்களுக்கு அந்த பேயர் வராது என்னு தான் என் கவல. ஆனா நா பீல் பண்னுறவவுக்கு உங்களுக்கு மயிரளவு கூட கிடையாதா? ஈழத்தமிழனுக்கு என்ன என்ன புடுங்கினிங்க என இன்னிக்கு தந்தில பாத்தேன். எல்லாம் சரி. போர்நிறுத்தம் என்னு சங்கிலி போட்டிங்க. பிரணாப் வந்து போனஅப்புறம் அவர் என்ன பண்ணினார்? உங்க வாயில இருந்து எதுவுமே வரல்ல. நானும் தமிழநாட்டில தமிழன் ஆழனுமத ஒட்டு போட்டேன். நீங்க தமிழனையே அழிக்க முழுகாரணமாகிடிங்க. முத்துகுமமாரன அரசியல் ஆக்கவேணாமுன்னு சொன்னிங்க. ரவிய குடும்ப பிரச்சனையில தீக்குளிச்சிடாருன்னு உங்க காவல்துறை சொல்லுது. அவர்மேல 5 கேஸ் இருக்காம். ஆனா பொஞ்சாதி புள்ளங்க சொல்லுறாங்க ஈழத்தமிழருக்காக தீக்குளிச்சிடாரு. பொறுப்பான உங்க காவல்துறைக்கு மட்டும் குடும்ப பிரச்சனை தெரிந்திருக்கு. 5 கேசு தெரியல. எனுங்க சாமி கட்டையில போகிற காலத்தில இப்படி ஒரு கேவலமான தொழில் பண்ணுறீங்க. இலங்கை தமிழர காப்பாத்துங்க காங்கிரசோட சேந்து. ஆனா தமிழநாட்டுகுள்ளால போன பீரங்கிஎல்லாம் பிஜேபி அனுப்பினதா என சந்தேகம் எனக்கு. பிளிஸ் இராமசந்திரா வந்தா சொல்லுவிங்களா?