Friday, January 28, 2011
தாமரை - சீமான் - ஜெயலலிதா - இராசதந்திரம்
தாமரை நேரடியாகவே சீமானை கேட்டிருக்கலாம். ஏன் இப்படி தமிழ் உணர்வாளர்கள் கடிதம் எழுதி சந்தி சரிக்க வைக்கவேண்டும்..அதைவிட ய குறிக்கோள் கருணாநிதியை வெளியே அனுப்புவது.அதற்கு சீமான் தேர்ந்தேடுத்ரதது சரியான வழியே. மீண்டும் கருணாநிதி வரும் போது அவர் உருவாக்கிய கட்டமைப்பு(ஊழல், போலிஸ், அரசியல் வியாபாரம்) அனைத்தும் மேலும் பலபடையும். ஜெயலலிதா வந்தால் அவர் இந்த கட்டமைப்பை அடிப்படையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.கடந்த தேர்தலில் கருனாநிதியோ சோனியாவோ தேற்றிருந்தால் ஈழத்தில் இன அழிப்பு நடைபெற்றிருக்காது. இருவரில் ஒருவர் தோற்றிருந்தாலும். கருணாநிதியன் ஆதரவு இல்லாமல் சோனியா ஈழயுத்ததை நடத்தியிருக்க முடியாது. சோனியா தோற்றிருந்தால் ஈழத்தில் இந்திய இரகசிய நடவடிக்கை நிறுத்தபட்டிருகட்கும். இதற்காகவே சீமான் நெடுமாறன் போன்றோர் கடும் பாடு பட்டனர். நாங்களோ ஜெயலலிதாவை ஆதரிக்கிறர்ா என்டு இராசந்திரம் தெரியாமல் சீமானை திட்டுகின்றோம். ஆட்சி மாற்றம் என்பது எமது எதிரியை பலகீனமாக்கவே. திமுகாவை அகற்றுவதானால் காங்கிரசுடனும் சேரலாம். காங்கிரஸ்சை அகற்ற திமுகாவுடனும் சேரலாம். அதைவிடுத்து சீமான் தேர்தெடுத்த பாதை சரியாதா இல்லையா என்று பேசிகொண்டிபதைவிட கொஞ்சம் இராசதந்திரம் பற்றி சிந்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment